RINTV.VETTAI.GALHINNA TODAY


 

உத்தியோக பூர்வமான பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் Old boy Association(OBA / OGA)

1️.பாடசாலை அதிபர்
(president) ஆக்கபூர்வமான தீர்மானங்களுக்கு அதிபரின் ஒப்புதல் அவசியம்.

2️.பாடசாலையின் தோற்ற முதல் இன்று வரையில் அனைத்து பழைய மாணவ மாணவிகளும் பட்டியலிடப்பட வேண்டும்.

3️.ஒவ்வொரு ஆண்டிற்குரிய மாணவர்களின் ஒருங்கிணைத்த தொடர்பு இருக்க வேண்டும்.

4️.ஒவ்வொரு ஆண்டிற்குரிய மாணவிகளின் ஒருங்கிணைத்த தொடர்பு இருக்க வேண்டும்.

5️.அவர் அவர்களின் ஆண்டிற்குரிய தனி நிர்வாகம் இருப்பது சிறப்பாகும்.

6️.ஒவ்வொரு ஆண்டிற்குரிய மாணவ மாணவிகளை தொடர்பு ப்படுத்த (Coordinator) நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

7️.அனைத்து ஆண்டிற்குரிய மாணவ மாணவிகளிள் குறைந்தபட்சம் ஒவ்வொருவர் பழைய மாணவர்களின் பொது நிர்வாக குழுவில் அங்கத்தவராக இருக்க வேண்டும்.

8️.பழைய மாணவர் OBA நிர்வாக குழு தெரிவு செய்யப்பட வேண்டும்.

9️.பழைய மாணவிகளின் OGA நிர்வாக குழு தெரிவு செய்யப்பட வேண்டும்.

OBA / OGA இரண்டு பிரிவுகளும் ஒற்றை பொது நிர்வாகத்தின் கீழ் ஒன்றாக இயங்க வேண்டும்.

1.OBA / OGA இரண்டு பிரிவுகளின் பொது நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டவர்களே SDEC நிர்வாகத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

2.எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு நிர்வாகத்தின் பொறுப்புகளில் உள்ள ஒருவர் இன்னும் ஒரு நிர்வாகத்தின் பொறுப்புதாரியாக நியமிக்க கூடாது.

3.பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் கல்வி அபிவிருத்திக்காகவும் பாடசாலை நிர்வாகமும் SDEC நிர்வாகமும் எடுக்கப்படும் முடிவுகளுக்குOBA / OGA இரண்டு பிரிவுகளும் ஒன்றிணைந்து
பொருத்தமான வருடாந்த பழைய மாணவர்களின் பிரிவுகளை தெரிவு செய்து அவர்களிடம் திட்டங்களை பொறுப்பு கொடுக்க வேண்டும்.

4.OBA / OGA இணைந்த வங்கி கணக்கு உருவாக்கப்பட வேண்டும்.

5.உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் அதிபர் மற்றும்
OBA secretary,OGA secretary மூவர் கையொப்பமிடும் விதிகளுடன்
வங்கி கணக்கு  நடை முறை படுத்தப்பட வேண்டும்.

6.அல்லது OBA OGA தனிப்பிரிவுகளாக வங்கி கணக்கு நடைமுறைப் படுத்தலாம்.

OBA நிர்வாக குழு கட்டமைப்பு

1.president
அதிபர் DP/VP

2.secretary
OB/OG 

3.treasurer 
OB/OG

4.coordinator
OB/OG

5.members
OB/OG

அனைத்து பழைய மாணவர்களையும்  ஒன்றிணைத்து பயணிக்கும் போதும் பாடசாலை குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடையும் என்ற விடயத்தை புரிந்து செயல்பட வேண்டும்.
நன்றி

RinTv founder &
SRI Lanka United front party,
Deputy leader,
Deshamani ,
wishva kerhi, Lanka putra ,
GGI Jabeen Mohamed

Post a Comment

0 Comments