2023 ல் தேசிய மட்டத்தில் நடைபெற்ற SLASSCOM National Ingenuity Awards - 2023Best Project Innovation ( School Category) போட்டியில் முதலிடத்தைப் பெற்று எமது (babul Hasan Central college) பாடசாலைக்கும் சபரகமுவ மாகாணத்திற்கும் பெருமையை ஈட்டித் தந்துள்ளனர்.
இதனை Software engineer-களான Mr.J.H.Al Hassen,Mr.J.H.Al Hussain,Mrs.J.H.Saara சகோதரர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கேகாலை வளையக்கல்வி பணிப்பாளர் Innamalgoda மற்றும் முன்னாள் அதிபர் நஸீரா இனாம் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments